பாலம்

பாரதியே ?
சிங்களத்தீவினிர்கொரு
பாலம் அமைக்க
கனவு கண்டாயே !
எதற்கு ?
என் தமிழனுக்கு
பாடை கட்டி
பாரதம் கொண்டு
வரவா?
இல்லை ;
உரிமைகளையும்
உடைமைகளையும்
உயிர்களையும்,
உறவுகளையும்
விட்டு விட்டு
விரைந்தோடி
வரவா ?



எழுதியவர் : (15-Jun-11, 10:26 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 276

மேலே