இதோ இறைவன்.

அ ன்னையை வணங்கு
ஆ ண்டவன் வருவான்,
இ யற்கையை யாசி ;
ஈ சனை பார்ப்பாய் .
உ லகத்தை நேசி
ஊ னுடல் சேர்வான்
எ தனிலும் அன்பு செய் ;
ஏ ற்றம் தருவான் .
ஐ யம் களைந்திடு
ஒ ளி உள்ளம் பெறுவாய்.
ஓ யாமல் உளைத்து-நீ
ஒள வை சொல் நடந்திடு
. `. துனை உயர்த்திடும்.



எழுதியவர் : (15-Jun-11, 10:56 pm)
சேர்த்தது : thillaichithambaram
பார்வை : 298

மேலே