நகரத்து ஜன்னல்
நகரத்து ஜன்னல்
மின்னொளி மறைத்து
விண்ணொளி காட்டி
நம்மை எழுப்பிவிடும்
சேவல்
நகரத்து ஜன்னல்.
விளக்கம் :
கிராமத்தில் விடியலை சேவல் கூவுவதை வைத்து கண்டுபிடிக்கலாம்
ஆனால் நகரத்தில் நமது வீட்டு ஜன்னல்லில் தெரியக்கூடிய வெளுச்சத்தின்
பிரகாசத்தை வைத்து அறிந்து கொண்டு நாம் எழுகிறோம் .
நகரத்து ஜன்னல்லை கிராமத்து சேவலுடன் ஒப்பிடு செய்து உள்ளேன் .
நன்றி .