நிஜமாய்

நிஜமாய் !

புகைப்படத்தில்
நீ ஒளி பெற
நான் துடிக்கிறேன்
நீயோ !
நிழலெதற்கு?
நிஜமாய் நானே
என்கிறாயோ ?

--கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Mar-16, 8:02 pm)
Tanglish : nijamaai
பார்வை : 112

மேலே