தின்று விடுமோ

தின்று விடுமோ

தின்று விடுமோ ?

உண்ணுவதற்கு
உரித்து தந்த
வாழைப்பழத்தில்
செதுக்கிய
ஓவியமே
தின்றுவிடுமோ ?
செதுக்கியவனை!
--- கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (2-Mar-16, 7:59 pm)
பார்வை : 80

மேலே