ஞாபகம் இருக்கிறதா
தேன் குடித்து களிப்புற்று
இருக்கும் வண்டுகள் போல
காதல் என்னும் இன்ப தேன்பருகி களிப்புற்று இருந்த நிமிடங்களை
நினைத்து பார்க்க தோன்றுதா காதலியே
நான் உன்னை காணாதபோது தவிர்த்த வலியும்
நீ என்னை காணமல் தவிர்த்த தவிப்பும்
காதலுன் உணர்வுக்கு சான்றானது
கால ஓட்டத்தினால்
கட்டிய அன்பு பாலம்
கனவு பாலம் போல மாறினாலும்
இனிமையான நினனவுகளை
தரும் ஞாபக சின்னம் ஆனது இன்று
மரம் அறியும் தன் வேர்களின்
தன்மைய அதே போல
எங்கள் காதலின் தூரம்
நீ அறிவாய் காதலியே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
