எனக்காக பிறந்தவளா 16

Episode 16 : எனக்காக பிறந்தவளா ??

எனக்கு புதுசா ஒரு Job கிடைச்சு இருக்கு, BPOla அதுவும் 10k salary la day shift , புதுசா friends திடீர்னு lifela ஒரு change, Last saturday நான் friends கூட outting போலாம்னு plan la இருந்த plan cancel ஆகிடுச்சு, சரி Boring இருக்குனு ஒரு Interview போன, (interview) மாறியே இல்ல sema jolly , sema experience athu , உடனே (10k salary)னு சொல்லிடாங்க எனக்கு சந்தோஷம் தாங்கல , அப்பறம் என்ன (Monday join) பண்ணிட , so இந்த busy schedule la , I forgot one thing, he his my vasanth, No no, one of my frnd vasanth, Last saturday outing எங்க போறிங்கனு கேட்டான் ! இந்த (Question ku) நன் ஏன் (answer) பண்ணனும் . சும்மா கூட கேட்க கூடாது ! (But after that i realize tat thing, he is caring me tatsy asking) அப்பவும் (reply) பண்ணல , இப்ப கொஞ்சம் அதிகமா (English words use) பண்ற இல்ல (what should i do as am working in BPO tats it ) .

அப்பறம் வசந்த் எதாச்சும் (msg) பண்ணுவாங்கனு நினைச்ச, ப்ட் அவன் பண்ணல, ஒரு பொண்ணு (decide) பண்ணிடான அவ அவ்ளோ
(easy ah) மாறமாட்ட அடுத்த (msg) வர்ற வரைக்கும் (reply) பண்ணக்கூடாது ! அன்னிக்கு (Nyt msg) வரல (I got a new frnds and good job ) சந்தோஷம் இருந்தாலும் எனக்கு வருத்தமாதான் இருந்துச்சு, சே ! நான் ஏன் (reply) பண்ணக்கூடாதுனு யோசிச்சுனே (phone) பாத்துடே தான் இருந்த, அவன் உன்மையா (love) பண்றதா இருந்த சும்மாகூட ஒரு (Good morn msg) அனுப்பி இருக்கலாம், வரல .

வசந்த் (2 days ah ) என்ன மாறந்துடான் , அதான் (Moile switch off) பண்ணிட , நான் இத எழுதனும், வசந்த் மாறி ஒரு அழகான, அன்பான ஒருத்தர்ற பாக்க முடியாது, அப்படிபட்டவங்கள (love) பண்ணாம இருக்க முடியாது , ப்ட் நான் அப்பவும் லவ் பண்ணல ப்ட் இந்த (pain ku) என்ன (meaing)னு தெரியல , ( am nt sure its love or infactuation ) .

அப்பறம் இந்த (3days la office) எவ்ளோ (friends), சர்வேஷ், சஞ்சு, லட்சி இன்னோறு பொண்னு பெரு மறந்துட இந்த (matter) அவளுக்கு தெரிந்த மெரசலாயிடுவ ! எல்லாருமே ( sema type ) அன்பா பழகுறாங்க, am happy இதுதான் (Life)னு தோனுது . ஆனா வசந்த்

" மைத்தி கதவ திறப்பா " மணி அடிக்கும் சத்ததுடன் .
" இருடி வந்துட " மைதிலி .
"ஏண்டி கதவ பூட்டி வெச்சு இருக்க "
" நீ அடிக்கடி விட்டு விட்டு போயிற, தனியா இருக்க பயமா இருக்கு அதா பா " .
"என்ன புதுசா dairy வாங்கி இருக்க போல " .
" ம் , (life)ல புதுசா நிறைய friends கிடைச்சு இருக்கிங்க (life)ல இந்த மாறி (happiest memories)லாம் (save)la இருக்கனும் அதான் "
" டைரிலாம் எழுதுற, (different)ஆன ஆளுத நீ "
" உன்னவிடவா நான் (different), சர்வேஷ வெச்சகண்ணு வாங்காம பாக்குற, பாவம் அந்த பையன் நீ இருக்க (side) திரும்பவே மாட்டற"
" யே அந்த மாறி பசங்களதான் பாக்கனும் அப்பதான் (problem) வராது மச்சி" . லட்சியா கண் அடித்தால்
"அப்டினு சொல்ற " என்று சொல்லி இருவரும் சிரித்தார்கள் . மைதிலி மீண்டும் டைரியை தொடர்கிறாள் .

வசந்த் நீ பேசும்போது கூட நான் அவ்ளோ (disturb) ஆகல ப்ட் இப்ப ரொம்ப (distrub) இருக்க , உன்ன (avoid பண்ணனும் because am nt tat much of strong person) avoid பண்ணனும் அது எவ்ளோ (easy)இல்ல, ரொம்ப அழகா, ரொம்ப நல்லவனா, என் மேல அதிகமா அன்பு வெச்சு இருக்கவனா இருக்க இப்படி ஒருத்த்ர இந்த பொண்ணும் விடமாட்ட ப்ட் இந்த (டி) எல்லாம் நிரந்திரமில்லாதது , அது எல்லாம் மாறிடுச்சுனா என்னோட (mom) மாறி நானும்,இல்ல அப்படி ஒரு தப்பான முடிவ மட்டும் நான் எடுக்க மாட்ட . எதுக்கு லவ் பண்ணனும் அப்பறம் கஷ்ட படனும் (never i cn't) வசந்த் (pls pls try பண்ணாத) .டைரி முடப்பட்டது .

மைதிலி மீண்டும் தன் (mobile)-ஐ மூன்று நாட்களுக்கு பின் (switch on) செய்கிறாள் . வசந்திடம் இருந்து நிறைய (msg) வந்திருந்தது . (Missed call)-ல் இதுவரை காட்டாத highest scoring காட்டியது . (mobile) இசைத்தது வசந்தான் வசந்திடம் இருந்துதான் கால் வந்திருந்தது . மொபைலை (silence)-il போட்டுவிட்டு மீண்டும் டைரியை எடுத்தாள் .

"oh! வசந்த் வேணானு சொன்னா கேக்கமாட்டியா, ஏன் என்ன எவ்ளோ லவ் பண்ணற, உன் (msg) படிச்சு இன்னும் உனக்கு (reply) பண்ணாம இருக்க என்னால முடியல உன்கிட்ட பேசனும் , இன்னும் 2 call பண்ணு வசந்த் (attend) பண்ணிடுற, ( because of Love ) உண்மைய மறைக்க முடியாது வசந்த் உன்ன நானும் லவ் பண்ற அத உன்கிட்ட சொல்ல நீ எனக்கு (suit) ஆகனும் என்னவிட்டு
பிரிய கூடாது, சண்டபோட கூடாது அப்படி ஒரு ( person) இருக்கனும் (Ego) இருக்ககூடாது உன்னோட கண்ணு வெற பொண்ண (sight adikka) கூடாது . இதுக்குலாம் நீ (set) ஆகனும் அத(test) பண்றத்துக்கு தான் இந்த (test)லாம் , (1st time ) ஒரு தடவ உன்கிட்ட சண்டபோட்டு போய்ட நீ என்ன பண்ணுவனு பாத்த நீ (test la pass) பண்ணல, ப்ட் நானே (pass) போட்டுட, (2time) உங்கிட்ட பேசாம இருந்த (but situation) பேச வைச்சுருச்சு நானே (voluntry) வந்து பேசிட, (3rd time) இப்ப கொஞ்சம் பெரிய (test) (3 parts irukku ) msg reply பண்ணமாட்ட , கால் பண்ணமாட்ட நீ replay பண்ணல so , fail, என்ன பண்றது reason சொல்லற (2nd chance 2 time call ) பண்ணுறது கஷ்டம் இல்ல அதயாவது பண்ணு . oh god ! நான் என் தான் இப்படி இருக்கனோ ஒரு (test ku நானே question paper ready) பண்ணிட்டு (answer paperum நானே ready பண்ணி) உன்கையில குடுத்துற இத லவ் ahh .. ! டைரி முடப்படுகிறது .

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (4-Mar-16, 8:01 am)
பார்வை : 455

மேலே