எதார்த்தமான வாழ்க்கை 555

பெண்ணே...

நீயும் நானும் ஒரே
கல்லூரி என்றாலும்...

நாம் அதிகம்
பேசிகொண்டதுகூட கிடையாது...

அன்று எனக்கு முன்னே
நீ நடைபோட்டாய்...

உன் பின்னே நடைபோட்ட
என்னை பார்த்து...

என்பின்னால் ஏன
வருகிறாய் என்றாய்...

எனக்கு முன்னே
நீ செல்வதால்...

நான் உன் பின்னால் வருவதாக
நினைக்கிறாய்...

சிலவினாடி
நீ நின்று செல்...

உனக்கு முன் நான் செல்வேன்
நீ எனக்கு பின்னால் வருவாய் என்றேன்...

இன்று நம் பின்னால்...

உன் பின்னால் உன் கணவனும்
எனக்கு முன்னாள் என் மனைவியும்...

நாளை யாருக்கு
முன்பின் யார்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (4-Mar-16, 4:29 pm)
பார்வை : 372

மேலே