அணி

*ஒவ்வொரு வயசிலும்
ஒவ்வொரு ஆடை அணிகிறாய்
ஒவ்வொரு ஆடையிலும்
ஒவ்வொரு அழகை அணிகிறாய்*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (6-Mar-16, 7:54 pm)
Tanglish : ani
பார்வை : 60

மேலே