தொலைக்கவில்லை

விடியல்கள்
தொலைத்தது
இரவை...

இரவுகள்
தொலைத்தது
கனவை...

கனவுகள்
தொலைத்தது
நித்திரையை.....

நித்திரை கூட
தொலைக்கவில்லை
உன்னை....

கனவில் நீ....

எழுதியவர் : (8-Mar-16, 8:41 am)
Tanglish : tholaikkavillai
பார்வை : 109

மேலே