ஈழத்தின் நிலை

ஈழம் அழிக்கப்பட்டது !

உந்தன் உணர்வு இழிகப்பட்டது!

உந்தன் உறவோ புதைக்கப்பட்டது -மொத்தத்தில்

தமிழீழமே முடிக்கப்பட்டது !

முடித்தவன் இழிக்கிறான் !

முடக்கப்பட்ட நாமோ முழிக்கிறோம் !

எழுதியவர் : இரா.தொல்காப்பியன் (16-Jun-11, 2:37 pm)
சேர்த்தது : r.tholkappian
பார்வை : 420

மேலே