அப்பாவி ஆம்பளைங்களா, உங்களுக்கு ஒரு டிப்ஸ்

? : எவ்ளோ சாரி கேட்டும் மனைவி பேசலையா?

! : நேரா கிச்சனுக்கு போய் எல்லா டப்பாவோட மூடியையும்
நல்லா டைட்டா மூடிட்டு வந்து பேசாம பெட்ல படுத்துக்கணும்,
சும்மா கண்ணையும் காதையும் மூடிகிட்டு,

எழுதியவர் : செல்வமணி (9-Mar-16, 12:23 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 157

மேலே