வறுமை
பாடுபட்டு ஏர் உழுதும் கஞ்சிக்கே
வழியுமில்லை
உழைப்போட மூலதனத்தில்
ஏதுமே பயனுமில்லை
உவகுக்கே சோறிட்ட நாங்களுமே
சோற்றுக்கே அலைகிறோமே
கந்துவட்டியால்
விளைநிலமே கட்டிட காடா ஆனதாலே
பாடுபட்டு ஏர் உழுதும் கஞ்சிக்கே
வழியுமில்லை
உழைப்போட மூலதனத்தில்
ஏதுமே பயனுமில்லை
உவகுக்கே சோறிட்ட நாங்களுமே
சோற்றுக்கே அலைகிறோமே
கந்துவட்டியால்
விளைநிலமே கட்டிட காடா ஆனதாலே