வாழ்க்கை

நாம்....................................
கருவறையில் இருந்து
இறங்கி...............................
கல்லறை
வரையும்..............................
நடந்து போகும்
தூரம் தான்
வாழ்க்கை...........................

*************************************

இந்த குறுகிய வாழ்க்கைப்
பயணத்திக்குள்............
ஏனோ ........
தெரியவில்லை ......
சண்டைகளும்.......
கொலைகள்....,.
கொள்ளைகள்......
பாலியல் வன்புணர்வுகள்.....
இதுவா வாழ்க்கை

எழுதியவர் : வெ.பூ.காவ்யா (9-Mar-16, 11:14 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 134
மேலே