அன்பு

அன்பு
அதன் வசீகரம்
உலகை ஆளும்.
அதன் வழி
அகிம்சையின் பாதை.
அதன் ரூபம்
சுயநலம்மற்ற ஆனந்த முழுமை.
அதன் பிறப்பு
பூக்களில் தேன் தோன்றிடும் நிறை சுகம்.
அதன் இழப்பு
நரகத்தின் முன் வினை.
அதன் இருப்பிடம்

உண்மையும் காதலும் இயற்கைபினைப்பின் இலக்கணம்.

எங்கும் நிறைந்தது
இயற்கை முரண்படும் மனங்கள் மட்டுமே அன்பு அற்றது

எழுதியவர் : இளங்கோவன் (11-Mar-16, 3:38 pm)
சேர்த்தது : ராஜா
Tanglish : anbu
பார்வை : 155

மேலே