உன்னதத்தை உணர்வேன்
கடந்தகால ....
வலிகளை மறக்கவே ....
உன்னை விரும்பினேன் ...
மீண்டும் பழைய வழியை ....
காட்டி விடாதே ....!!!
அன்பே ....
ஒருநாளைக்கு ஒருமுறை ....
ஒரே ஒருமுறை என்னோடு ....
பேசிவிடு அன்று நான் ....
உயிரோடு இருப்பதன் ...
உன்னதத்தை உணர்வேன் ...!!!
^^^
மின் மினிக் கவிதைகள் -54
கவிப்புயல் இனியவன்