கைரேகை

ஒரே குடைக்குள்
நீயும் நானும் செல்கிறோம்
கைகள் படக்கூடாதென்று
கட்டளை இட்டு
சிறிது நேரம் கழித்து
என்னை குடை
பிடித்து வரச்சொன்னாய்
கைகள் படக்கூடாதென்று
கட்டளை இட்டுவிட்டு
கைரேகை படும்படி செய்கிறாயே?

எழுதியவர் : சுகுமார் சூர்யா (11-Mar-16, 11:39 pm)
சேர்த்தது : சுகுமார் சூர்யா
Tanglish : kairekai
பார்வை : 40

மேலே