மணற்கோட்டைகள்

சிறுசுகள் மனம் தளரவில்லை,
மீண்டும் மீண்டும் கட்டுகின்றனர்,
மணற்கோட்டைகள்!

மேகம் கலைகிறது,
நிலவும் பனியும் ஒரே நிறம்,
வெண்மை!

மைல் கற்கள் அல்ல,
உணர்ச்சிகளின் உறைவிடம்,
வாழ்க்கை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Mar-16, 8:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 85

மேலே