கடுப்பு
அசோக் தமிழ்:- நீ எதுக்காக அவனை இப்படி கண்டபடி திட்டற..?
சேகர் SR:-
"அன்பே!
உன் வாயிலிருந்து உதிரும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
ஒரு புதுக்கவிதையே!"ன்னு அவன் காதலி பத்தி கவிதை சொல்றாண்டா!
அசோக்:- சரி! இதில உனக்கு 'கடுப்பு' வர்றதுக்கு அப்படி என்னதான் இருக்கு..?
சேகர்:- அதோட நிறுத்தி இருந்தால் கூட பரவாயில்லையேடா!
"நீ தும்மல் போடும் போது
தெறித்து விழும் 'ஹச்' எனும்
ஒற்றை ஒலி கூட "ஹைக்கூ"
கவிதை!ன்னு சொல்லி இல்ல முடிக்கிறான்!
அசோக்:-?