தேன்

கணேஷ் குமார்:- மச்சான்! எதுக்காக நிஷா குட்டியை போட்டு இப்படி அழ வைக்கறீங்க..?

குமார் முருகன்:- டிவில எதை பார்த்தாலும், கேட்டாலும் அதை வாங்கிக் கேட்டு அழுது, அடம் பிடிக்கறா! இப்ப 'தேன்' வாங்கிக் கேட்டு அழறா!

கணேஷ்:- அவ்ளோதானே! தேன்ல மருத்துவ குணங்கள் நிறைய இருக்கு. குழந்தைங்க வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது. வாங்கி கொடுக்க வேண்டியதுதானே!

முருகன்:- அட நீங்க வேற மாமு, விவரம் புரியாம பேசிக்கிட்டு...! அவ கேக்கறது ஒண்ணும் 'கொம்பு தேன்' இல்ல..."மீத்தேன்" ஆச்சே!

கணேஷ்:-?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (13-Mar-16, 9:16 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : thaen
பார்வை : 57

மேலே