சமத்துவம்

சமத்துவம்

மனிதர்களே

மனிதனுக்குள்

விதையுங்கள்

மனிததன்மையை,

மலர்ந்து வரும்

மனிதநேயம்.

மனிதனிடமிருந்து

விரட்டுங்கள்

மதவெறியை,

மலர்ந்து வரும் அன்பு.

மனிதனிடமிருந்து

விலக்குங்கள்

சாக்கடை சாதியை,

சமத்துவம்

பொங்கிவரும்.

மனிதனை

மனிதநாகவே

மதியுங்கள்,

மலர்ந்துவரும் மகத்துவம்

மனிதனுக்குள்

மனிதனை நிப்புவோம்.

எழுதியவர் : நா.சு.கார்த்தி (13-Mar-16, 10:05 am)
Tanglish : samathuvam
பார்வை : 269

மேலே