திருமணம்

திருமணங்கள்

சொர்க்கத்தில்

நிச்சயமாகிறதாம்!

யார் சொன்னது

இன்றைக்கு

திருமணங்கள்

ரொக்கத்தில் அல்லவா

நிச்சயிக்கப்படுகின்றது

ரொக்கம்

இல்லையேல்

சொர்க்கமும்

நரகமாகிவிடுகின்றது

நா.சு.கார்த்தி

எழுதியவர் : நா.சு.கார்த்தி (13-Mar-16, 10:15 am)
பார்வை : 75

மேலே