தீ

வன்முறை (தீ)

சாதித் (தீ)

வறுமைத்(தீ)யென

ஆயிரம் (தீ)க்களை

அனைத்தாலும்

அணையா விளக்காய்

இன்றும் எரிகிறது

ஆசை (தீ)

எழுதியவர் : (13-Mar-16, 11:07 am)
Tanglish : thee
பார்வை : 79

மேலே