சுதந்திர இந்தியா

தொட்டிலில்

இருக்க வேன்டிய

குழந்தை

சுதந்திரமாய்

குப்பைத் தொட்டியில்.

எழுதியவர் : நா.சு.கார்த்தி (13-Mar-16, 11:19 am)
Tanglish : suthanthira indiaa
பார்வை : 127

மேலே