ஆசைக்கும் எல்லை உண்டு

மதிய வேலை கடுமையான வெயில் அப்போது ஒரு வழி போக்கன் காலில் செறுப்பு கூட இல்லாமல் மிகவும் சோற்வு அடைந்த நிலையில் நடந்த சென்று கொண்டு இறுந்தார். அப்போது அந்த வழியாக ஒரு குதிரை வரும் சத்தம் கேட்டு திறும்பி பாத்தார் அப்போது அந்த குதிரை மீது ஒருவர் வந்து கொண்டு இருந்தார் அவர் பார்பதற்க்கு நல்ல செல்வந்தர் போல தெறிந்தது. உடனே அந்த வழி போக்கன் தடுத்து நிறுத்துனார் குதிரையில் வந்தவர் வழி போக்கன் அருகே வந்து என்ன வேண்டும் என கேட்டார்.

வழி போக்கன் குதிரை காரர் அருகே வந்த உடன் கவனிக்கிறார் குதிரை காரர் செறுப்பும் அனிந்து இருக்கிறார் மற்றும் குடையும் வைத்து இருக்கிறார் இதை பார்த்துவிட்டு வழி போக்கன் அய்யா நான் நீன்ட நேறம் இந்த வெயிலில் வந்ததால் மிகுந்த களைபாக உள்ளது நீங்கள் குதிரையில் செல்கிறீர்கள் அதனால் உங்களுக்கு இந்த செறுப்பு தேவை படாது எனக்கு கொடுத்து உதவலாமே என்றார் சிறிது யோசித்த குதிரை காரர் செறுப்பை கழட்டி கொடுத்தார்

பின்பு வழி போக்கன் ஐயா நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேன்டி உள்ளது நிங்கள் குதிரையில் விறைவாக சென்று விடுவீர்கள் அதனால் அந்த குடையும் கொடுத்தால் நல்லா இருக்கும் என்கிறார் சரி நீங்கள் சொல்வதும் சரிதான் என்று குடையும் தந்துவிட்டு சற்று நகர்ந்தார் உடனே வழி போக்கன் ஐயா என்று கூப்பிட்டு சற்று தயக்கமாக இருந்தார் குதிரைகாரர் என்ன என கேட்டார் வழி போக்கன் சற்று தயங்கியவாறு ஐயா நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேன்டி உள்ளது அதனால் உங்க குதிரையும் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் உடனெ அந்த குதிரை காரர்க்கு கோபம் வந்து குதிரையை ஓட்ட வைத்து இருந்த சாட்டையால் சறமாறியாக அடிக்கிறார்.

அப்போது அந்த வழி போக்கன் திடிர் என சிரிக்க ஆறம்பித்தான் குதிரை காரர் ஏன் சிரிக்கிராய் என கேட்டதற்க்கு இல்லை ஐயா நான் செறுப்பையும், குடையும் கேட்டு உடனே கொடுத்தீர்கள் பின்பு நீங்கள் சென்ற பிறகு என் மனதில் ஒரு தவிப்பு இருந்து இருக்கும் எங்கே செறுப்பையும், குடையும் கொடுத்த நீங்கள் குதிரையும் கேட்டு இருந்தால் கொடுத்து இருப்பாறோ என என் மனதில் ஒரு தவிப்பு இருந்து இருக்கும் அது இப்போது நீங்கி விட்டது அதொடு என் ஆசைக்கும் எல்லை உள்ளது என்பதை தெறிந்து கொன்டேன் என்றார். நீதி : ஆசைக்கும் எல்லை உண்டு.

எழுதியவர் : முகநூல் (13-Mar-16, 12:52 pm)
பார்வை : 228

மேலே