KANAVUGAL

என் கண்களில் நுழைந்தாய்
கனவுகளில் நிறைந்தாய்
என் நெஞ்சினில் புகுந்தாய்
நினைவுகளாய் கலந்தாய்
கனவுகளையும்
நினைவுகளையும்
தந்து விட்டு
கண்களையும் நெஞ்சினையும்
கண்ணீர் வடிக்கவிட்டது
மட்டும் ஏனோ . . . .

எழுதியவர் : CJ (14-Mar-16, 11:09 am)
சேர்த்தது : Saravanakumar CJ
பார்வை : 53

மேலே