மனம் நிறைந்தவள்

மனம் முழுவதும்
நிறைந்து விட்டால்
நினைக்கும் போது
வலிகளில்

மனதை கிழிக்க நினைத்தேன்
அவள் அழுவதாக
என் மனம்
என்னிடம்
கெஞ்சும்
போது நான்
புரிந்து கொண்டேன்
அவள் பாசம்
பொய் தான் என்று

அவளை நான் மறந்தால்
அவளை நினைக்க ஆளில்லையே
என்னை தவிர

எழுதியவர் : க .சில்வியமணி (14-Mar-16, 4:08 pm)
சேர்த்தது : க வசந்தமணி
பார்வை : 96

மேலே