மொட்டை

என்னானு வேண்டிக்கிட்ட?

மொட்ட போடறேனு...

கலா நீயா இப்படி வேண்டிக்கிட்ட..

ஆமாங்க... நாம நினைச்சபடி இந்த வருஷத்துல வீடு வாங்கீட்டா உங்களுக்கு மொட்ட போடறேனு வேண்டிக்கிட்டேன்...

?!?!??!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-16, 8:00 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : MOTTAI
பார்வை : 378

மேலே