நினைவாய்

காடுகளை அழித்ததின்
நினைவுச் சின்னம்-
கட்டிடத்தில் செடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-16, 7:05 am)
பார்வை : 106

மேலே