ஈர்ப்பு

ஏகாந்தத்தின் மீது
அவள் விருப்பம் அவனிடமும்!
அவன் காந்தமானான்!

எழுதியவர் : ம கைலாஸ் (18-Mar-16, 7:59 pm)
சேர்த்தது : M Kailas
Tanglish : eerppu
பார்வை : 157

மேலே