தாரத்தில் தாய்மையின் தவிப்பு

ஆறுயுக தாயை
அரைநொடியில்
கொடுத்தவளே....

தாரமாக வந்தவளே
தாயகம் சென்றவளே...

தாயின் உருவத்தை
தங்கமாய் தாங்கியவளே...

தாய்மையின் தன்மையை
தன்னோடு எடுத்து
தனிமையில் தாக்கியது
ஏனோ....?

எழுதியவர் : லாவண்யா (18-Mar-16, 11:18 pm)
பார்வை : 159

மேலே