விழித்தெழு! தோழா!!
உனக்குள்ளே உன்னை தேடு!
மனதுக்குள் விண்ணை தொடு!!
கனவுக்குள் நினைவை நிலைநாட்டு
நிலவுக்கும் நீ சென்று அமுதூட்டு!!
ஏதுமில்லையென்ற ஏக்கம் களை
மீதமுள்ள அறிவினை செயலாய் விதை!
இருப்பதை கொண்டு இன்புற கற்று
சேர்ப்பதை கொண்டு பிறருக்கும் கொடு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
