காதல் நோய்.....

காதல் தோல்வியின் மருந்து "மறதி" ஒன்றுதான்!!!
ஆனால் உன்னை பார்த்த பிறகு உன்னை நினைக்கத்தான் தோணுகிறது.....
மறக்க தோணவில்லை....
மறப்பது என்னவென்று தெரிந்தால்தானே உன்னை மறப்பதற்கு.......
நான் உன்னை மறப்பதை விட இறப்பதே மேல்........

எழுதியவர் : muthupandi424 (19-Mar-16, 1:32 pm)
Tanglish : kaadhal noy
பார்வை : 85

மேலே