நடனமிடும் நதிகள்

அந்த கனவுலக கிரகத்தில் ---
நதிகளின் ஆனந்த நடனம்!
மழை விதைக்கும் மனிதர்களால்!

எழுதியவர் : ம கைலாஸ் (20-Mar-16, 12:05 pm)
Tanglish : nadamaadum nadhigal
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே