கல்யாணம்

அவனைத் தெரியாது
அவன் குரலும் அறியாது
அவன் முகமும் பார்க்காது

அவன் யாரென
எதுவும் அறியாது
அவனுடன் எனக்கு
கல்யாணம்

எழுதியவர் : fasrina (21-Mar-16, 10:22 am)
Tanglish : kalyaanam
பார்வை : 1491

மேலே