என் இதயத்துடிப்பு
உன்
மூச்சுகாற்றே
என்
இதயத்துடிப்பு ....!!!
என்னை
நீ
நினைக்காத
நொடிகளில் ...
காற்றில்லாத
பட்டமாவேன் ...!!!
^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
உன்
மூச்சுகாற்றே
என்
இதயத்துடிப்பு ....!!!
என்னை
நீ
நினைக்காத
நொடிகளில் ...
காற்றில்லாத
பட்டமாவேன் ...!!!
^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்