ஒருவழி தடைப்பட்டால்

காதல்
இருவழிப்பாதை
ஒருவழி ...
தடைப்பட்டால்....?

சிறகு
ஒன்றுடைந்த....
பறவை ....
நான் .....!!!

^^^
ஒரு வார்த்தை கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (21-Mar-16, 7:11 pm)
பார்வை : 400

மேலே