சொந்தங்கள்

கண்ணில்லை
காதுண்டு வாயுண்டு
செல்லோடு சொந்தங்கள்!

எழுதியவர் : வேலாயுதம் (22-Mar-16, 2:21 pm)
பார்வை : 126

மேலே