பெண்மையின் உச்சம்

கார்மேகக் கூந்தல் உடையாள்

கயல்விழி பார்வையாள்

மெல்லிடையாள்

நாணங் கொண்ட நடையாள்

என

மென்மையான பெண்மையால்

எனை வர்ணித்து முடக்க வேண்டாம்

எனை சீண்டிப்பார்

நானும் வெடிப்பேன்

எரிமலையாக!!

எழுதியவர் : ரசிகா (22-Mar-16, 5:12 pm)
சேர்த்தது : pratheepa kannan
Tanglish : penmayin echam
பார்வை : 96

மேலே