தம்மை குப்பையாக்குவர்

ஆன்மீக கவிதை
-----
மின் விசிறி சுற்றியது ....
தரைநிலம் சுத்தமானது .....
சிலர் வாழ்க்கை இது ....
பிறரை சுத்தமாக்கி ....
தம்மை குப்பையாக்குவர் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 37

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Mar-16, 6:56 pm)
பார்வை : 219

மேலே