அவனது கைக்குட்டை

அவனது கைக்குட்டை! நான் தொடும்போதெல்லம் செல்லமாய் சிணுங்குகிறாய் உன்னிலும் துடைத்து வைத்தானோ என் மீது அவன் கொண்ட காதலை ...💌💌💌

எழுதியவர் : கலை பிரதண்யா (23-Mar-16, 7:47 pm)
Tanglish : avanathu kaikuttai
பார்வை : 139

மேலே