அழைக்கமாட்டாயா

எத்தனை நாள் ...
உன் வீட்டோர வீதியில் ...
அலையவைப்பாய் ...?
ஒருமுறை உள்ளே வா ...
அழைக்கமாட்டாயா ....?

உன் இதயக்கதவு....
பூட்டியிருப்பதுபோல் ...
படலைக்கதவும் பூட்டி ....
வைத்திருக்கிறாயா....?

&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Mar-16, 8:23 pm)
பார்வை : 101

மேலே