காதல் ஆடையை எறிந்து விடாதே

காதல் ஆடையை எறிந்து விடாதே

உன்னிடம் என்னை ....
தந்துவிட்டேன் ....
தயவு செய்து என்னை ...
தொலைத்துவிடாதே ,,,,!!!

உன்னை காதல் ஆடையால் ...
அழகுபடுத்தி
பார்க்கபோகிறேன் ....
காதல் ஆடையை கழற்றி ...
எறிந்து விடாதே ....!!!

&
கவிப்புயல் இனியவன்
உருக்கமான காதல் கவிதை
இரக்கமானவர்களுக்கு புரியும்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Mar-16, 8:37 pm)
பார்வை : 80

மேலே