தெரியுதடா

மண்ணில் புதைந்தவைகள் யாவும்
அழிந்தவைகள் அல்ல
அனைத்து ஏதோ ஒன்றாள்
உணர்ந்தவைகள் தான்

காகமாய் கரைத்தாலும்
நாமமாய் தெரிகின்றது
ஞானம் கொண்டு பேசையில்
காலம் இல்லையடா ஒன்று

அதிகமாய் உள்ளது
அகிலங்கள் எங்கும்
பல கல்லறைகள்
புல்வெளிகளாய்

பூசி மினிக்கியும்
ஒரு பக்கம் தூசியாய்
உள்ளது
ஒரு மனப்பாங்கள்
பார்ப்பதால்

பார்வை அற்றவன் கூட
கூறுவன் இவன்
பாவி என்று
அவன் ஞாதிகூட தெரியாது
சில மானிடம் பார்க்குதடா ஞாதி

யாவும் அறியாத மனம்
உலகெங்கும் தெரியுதடா
நீ செய்த தவறு

கவிஞர்அஜ்மல்கான்
- பசறடிச்சேனை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (24-Mar-16, 10:40 am)
பார்வை : 90

மேலே