என்னவன்

பொன் நகையினும் விலையுயர்ந்தது
பெண்ணின் புன்னகை என்பது
ஆயிரம் கவிஞர்களின் கூற்று!!

அவர் அறிவரோ??!!

என்னவனின் புன்னகை
மெல்லிய உதட்டில் துவங்கி
கூரிய கண்களில் பரவி
என் இதயத்தை சில்லிட வைக்கும்
வல்லமை படைத்தது என்று!!!

எழுதியவர் : ரசிகா (24-Mar-16, 2:42 pm)
சேர்த்தது : pratheepa kannan
Tanglish : ennavan
பார்வை : 435

மேலே