பிரிவு பிரிவு

என்காதலி
தற்போது
தொடர்பு எல்லைக்கு
அப்பால் உள்ளாள்...
இப்போதெல்லாம்
மிஸ்ட்டு கால்கள் வருவதில்லை
'' பிரிவோம் சிந்திப்போம் ''

எழுதியவர் : (24-Mar-16, 1:16 pm)
Tanglish : pirivu pirivu
பார்வை : 74

மேலே