ஏகாந்தத்தில் ஓர் விடியல்

அந்திமாலையின் ஏகாந்தத்தில்
நானோ கடுந்தவத்தில் . . . . . . . . .
உன் நினைவுகளைக் களைய
என் நினைவுகளுடனான போட்டியில்.........
ஆரவாரமற்ற இயற்கையின்
நிசப்தமான நிஜங்களும்
ஓங்கியே ஒலிக்கின்றது
என் வாழ்க்கை வானின்
விடியலே நீ தான் என்று !