நனைந்தேன் - இருவிகற்ப குறள் வெண்பா

நனைந்தேன் முகத்தில் மழைநீர்; மகன்கேட்டான்
எங்கே கழுவினீர் என்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Mar-16, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே