நீயில்லாமல்

இலை உதிர்ந்த
மரமாய் நிற்கிறேன்
நீயில்லாமல் ....

கரை இல்லா
கடலாய் நிற்கிறேன்
நீயில்லாமல் ....

நீர் இல்லா
மேகமாய் அலைகிறேன்
நீயில்லாமல் ....

ஒளி இல்லா
நிலவாய் சுற்றுகிறேன்
நீயில்லாமல் ....

எழுதியவர் : கவியாருமுகம் (25-Mar-16, 6:20 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : neeyillamal
பார்வை : 96

மேலே