கடவுள்

எப்போதும் போல்
இல்லாமல்
சிலையை தடவியபடியே
லயித்து
கண்களை மூடினாள் ...
சிலை பேசியது
நலமாய் இருக்கிறாயா .!!!
என்றது...
திடுக்கிட்டு கண்களை
திறந்தாள்
சிலை அப்படியே இருந்தது .!!!

எழுதியவர் : அருண்வாலி (25-Mar-16, 3:15 pm)
Tanglish : kadavul
பார்வை : 191

மேலே